வெள்ளி, 5 அக்டோபர், 2012

"மின்னூட்ட ஊர்தி" (Charge Carrier)















தமிலு 
இங்கு செல்ல "கடுடு + சொடுக்கு" (Ctrl + Click) செய்க. 





மின்னூட்ட ஊர்தி
(Charge Carrier)


[01]--------------------------------------------------  
முத்தடய்யம் (Transistor
-----------------------------------------------------  
மூன்ரு அரய்க்கடத்தி (Semiconductor) கொன்டது, முத்தடய்யம் (Transistor) ஆகும்.  முத்தடய்யம் (Transistor), இரு வகய்ப்படும்.  அவய்


(1) 'னேஎனே முத்தடய்யம்' ('னேர்மின்-எதிர்மின்-னேர்மின்' வகய் முத்தடய்யம் = PNP Transistor) = [(+++) (-) (++++++)]
-----------------------------------------------------  
இரு 'னேர்மின் வகய் அரய்க்கடத்திக்கு' (P-Type Semiconductor) இடய்யில், ஒரு 'எதிர்மின் வகய் அரய்க்கடத்தியய்' (N-Type Semiconductor) இனய்த்திட்டால், 'னேஎனே' (PNP) வகய் முத்தடய்யம் (Transistor) கிடய்க்கலாகும். 




(2) 'எனேஎ முத்தடய்யம்' ('எதிர்மின்-னேர்மின்-எதிர்மின்' வகய் முத்தடய்யம் = NPN Transistor) = [(---) (+) (------)]
-----------------------------------------------------  
இரு 'எதிர்மின் வகய் அரய்க்கடத்திக்கு' (N-Type Semiconductor) இடய்யில், ஒரு 'னேர்மின் வகய் அரய்க்கடத்தியய்' (P-Type Semiconductor) இனய்த்திட்டால், 'எனேஎ' (NPN) வகய் முத்தடய்யம் கிடய்க்கலாகும். 


அடிவாய் (Base) 
-----------------  
முத்தடய்யத்தின் (Transistor) இடய்ப் பகுதியில் உல்ல அரய்க்கடத்திக்கு (Semiconductor), அடிவாய் (Base) என்ரு பெயர். 


உமிலி (Emitter) 
-----------------  
முத்தடய்யத்தின் (Transistor) ஒரு ஓரப் பகுதியில் உல்ல ' அரய்க்கடத்திக்கு (Semiconductor) உமிலி (Emitter) என்ரு பெயர். 


ஏர்ப்பி (Collector) 
-----------------  
முத்தடய்யத்தின் (Transistor) மரு ஓரப் பகுதியில் உல்ல அரய்க்கடத்திக்கு (Semiconductor) ஏர்ப்பி (Collector) என்ரு பெயர். 



உமிலி (Emitter) _ அடிவாய் (Base) _ ஏர்ப்பி (Collector)
-------------------------------------------------  

[(உமிலி) (அடிவாய்) (ஏர்ப்பி)] = முத்தடய்யம்  

[(+++) (-) (++++++)] = 'னேஎனே' முத்தடய்யம் (PNP Transistor)  

[
(---) (+) (------)] = 'எனேஎ' முத்தடய்யம் (NPN Transistor)  

[(Emitter) (Base) (Collector)] = Transistor 

முத்தடய்யம் (Transistor) ஆனது எந்த வகய்யய்ச் சார்ந்தது ஆயினும், அடிவாய்ப் (Base) பகுதி ஆனது சிருத்தும்,
ஏர்ப்பிப் (Collector) பகுதி ஆனது பெருத்தும், உமிலிப் (Emitter) பகுதி ஆனது இடய்ப்பட்ட அலவிலும் இருக்கலாகும். 




[02]--------------------------------------------------  
இருமுனய்யம் (Diode)
-----------------------------------------------------  
இரன்டு இருமுனய்யம் (Diode) கொன்டது, முத்தடய்யம் (Transistor) ஆகும்.  அவய் வருமாரு: 


(1) உமிலி இருமுனய்யம் (Emitter Diode
------------------------------------  
முத்தடய்யத்தின் (Transistor) உமிலி (Emitter), மட்ரும் அடிவாய் (Base) இனய்ந்த பகுதிக்கு, 'உமிலி இருமுனய்யம்' (Emitter Diode) என்ரு பெயர். 


ஏர்ப்பி இருமுனய்யம் (Collector Diode
-------------------------------------  
முத்தடய்யத்தின் (Transistor) ஏர்ப்பி (Collector) மட்ரும் அடிவாய் (Base) இனய்ந்த பகுதிக்கு, 'ஏர்ப்பி இருமுனய்யம்' (Collector Diode) என்ரு பெயர். 




[03]--------------------------------------------------  
மின் இனய்ப்பு முரய் (Connection Method) 
-----------------------------------------------------  
முத்தடய்யத்தின் (Transistor) அடிவாய் (Base), ஏர்ப்பி (Collector), மட்ரும் உமிலி (Emitter) ஆகிய மூன்ரு பகுதிக்கும், தனித்தனியாக ஒரு மின் இனய்ப்பு முனய் என, மொத்தம் மூன்ரு மின் இனய்ப்பு முனய் உன்டு.  முத்தடய்யத்தின் (Transistor) மூன்ரு இனய்ப்பு முனய்யய்க் கொன்டு, மூன்ரு முரய்யில் முத்தடய்யத்துக்கு (Transistor) மின் இனய்ப்பு கொடுக்கலாகும்.  அவய் வருமாரு: 


(1) பொது அடிவாய் மின் இனய்ப்பு முரய்  
(Common Base Connection Method) 
--------------------------------------------  
இதில் அடிவாய் (Base) முனய், ஏர்ப்பி (Collector) முனய்க்கும், உமிலி (Emitter) முனய்க்கும் பொதுவானதாகக் கொன்டு தரய்யிடப்பட்டு இருக்கும். 


(2) பொது உமிலி மின் இனய்ப்பு முரய்  
(Common Emitter Connection Method) 
--------------------------------------------  
இதில் உமிலி (Emitter) முனய், ஏர்ப்பி (Collector) முனய்க்கும், அடிவாய் (Base) முனய்க்கும் பொதுவானதாகக் கொன்டு தரய்யிடப்பட்டு இருக்கும். 


(3) பொது ஏர்ப்பி மின் இனய்ப்பு முரய்  
(Common Collector Connection Method) 
--------------------------------------------  
இதில் ஏர்ப்பி (Collector) முனய், உமிலி (Emitter) முனய்க்கும், அடிவாய் (Base) முனய்க்கும் பொதுவானதாகக் கொன்டு தரய்யிடப்பட்டு இருக்கும். 



[04]--------------------------------------------------  
மின்னூட்ட ஊர்தி (Charge Carrier
-----------------------------------------------------  
முத்தடய்யத்தில் (Transistor) இரு வகய்யான மின்னூட்ட ஊர்தி (Charge Carrier) செயல்படுவதாகச் சொல்லப்படுது.  அவய் வருமாரு: 


(1) னேர் மின்னூட்ட ஊர்தி (Positive Charge Carrier
-------------------------------------------------  
னேஎனே முத்தடய்யத்தில் ('னேர்மின்-எதிர்மின்-னேர்மின்' வகய் முத்தடய்யத்தில் = PNP Transistor), னேர்மின்னூட்டத்துலய் (Positively Charged Hole) ஆனது, மின்னூட்ட ஊர்தி (Charge Carrier) ஆக செயல்படுவதாகச் சொல்லப்படுது. 


(2) எதிர் மின்னூட்ட ஊர்தி (Negative Charge Carrier
-------------------------------------------------  
எனேஎ முத்தடய்யத்தில் ('எதிர்மின்-னேர்மின்-எதிர்மின்' வகய் முத்தடய்யத்தில் = NPN Transistor), 'எதிர்மின்னூட்டத்துகல்' (மின்னனு = Negatively Charged Electron) ஆனது, மின்னூட்ட ஊர்தி (Charge Carrier) ஆக செயல்படுவதாகச் சொல்லப்படுது. 




[05]--------------------------------------------------  
னேர்மின்னூட்டத்துலய் (Positively Charged Hole)
-----------------------------------------------------  
னேஎனே முத்தடய்யத்தில் (PNP Transistor)
னேர்மின்னூட்டத்துலய்யின் (Positively Charged Hole) இயக்கம் 
---------------------------------------------------------
எடுத்துக்காட்டு:  


னேஎனே முத்தடய்யத்தின் (PNP Transistor) 'பொது அடிவாய் மின் இனய்ப்பு முரய்யிலான' (Common Base Connection Method) ஏர்ப்பி-அடிவாய் சந்தியில் (Collector-Base Junction) னிகலும் பின்னோக்குச் சார்பு (Reverse Bias) மின்னலுத்தம் காரனமாக, ஏர்ப்பியில் (Collector) இருந்து னேர்மின்னூட்டத் துலய்யும் (Positively Charged Hole), அடிவாயில் (Base) இருந்து எதிர்மின்னூட்டத் துகலும் (மின்னனு = Negatively Charged Electron), ஏர்ப்பி-அடிவாய் சந்தியய் (Collector-Base Junction) விட்டு விலகிச் செல்லலாகும். 


ஏனெனில் "ஒன்ருபட்ட மின்னூட்டம் (Identical Electric Charge) ஆனது ஒன்ரய் ஒன்ரு விலக்கித் தல்லும் (Repel), மாருபட்ட மின்னூட்டம் (Different Electric Charge) ஆனது ஒன்ரய் ஒன்ரு கவர்ந்து இலுக்கும் (Attract)" என்ர விதியே காரனமாகும். 


அதாவது ஏர்ப்பி-அடிவாய் சந்தியின் (Collector-Base Junction) ஒரு புரத்தில், ஏர்ப்பியின் (Collector) னேர்மின்னூட்டத் துலய்யய் (Positively Charged Hole), ஏர்ப்பி (Collector) முனய்யில் னிகலும் எதிர்மின்னலுத்தம் (Negative Potential) ஆனது கவர்ந்து இலுக்கலாகும்.  மரு புரத்தில் அடிவாயின் (Base) எதிர்மின்னூட்டத் துகலய் (மின்னனுவய் = Negatively Charged Electron), அடிவாய் (Base) முனய்யில் னிகலும் னேர்மின்னலுத்தம் (Positive Potential) ஆனது கவர்ந்து இலுக்கலாகும்.  இதனால் ஏர்ப்பி-அடிவாய் சந்தியில் (Emitter-Base Junction) வெட்ரிடம் உருவாகி, மின் துன்டிப்பு னிலய் ஏர்ப்பட்டு,, மின்னோட்டம் தடய்ப்படலாகும். 


அதே னேரத்தில், உமிலி-அடிவாய் சந்தியில் (Emitter-Base Junction) னிகலும் முன்னோக்குச் சார்பு (Forward Bias) மின்னலுத்தம் காரனமாக, உமிலியில் (Emitter) இருந்து னேர்மின்னூட்டத் துலய்யும் (Positively Charged Hole), அடிவாயில் (Base) இருந்து எதிர்மின்னூட்டத் துகலும் (மின்னனு = Negatively Charged Electron), உமிலி-அடிவாய் சந்தியய் (Emitter-Base Junction) னோக்கி னகரலாகும். 


ஏனெனில் "ஒன்ருபட்ட மின்னூட்டம் (Identical Electric Charge) ஆனது ஒன்ரய் ஒன்ரு விலக்கித் தல்லும் (Repel), மாருபட்ட மின்னூட்டம் (Different Electric Charge) ஆனது ஒன்ரய் ஒன்ரு கவர்ந்து இலுக்கும் (Attract)" என்ர விதியே காரனமாகும். 


அதாவது உமிலி-அடிவாய் சந்தியின் (Emitter-Base Junction) ஒரு புரத்தில், உமிலியின் (Emitter) னேர்மின்னூட்டத் துலய்யய் (Positively Charged Hole), உமிலி (Emitter) முனய்யில் னிகலும் னேர்மின்னலுத்தம் (Positive Potential) ஆனது சந்தியய் னோக்கித் தல்லலாகும்.  மரு புரத்தில் அடிவாயின் (Base) எதிர்மின்னூட்டத் துகலய் (மின்னனுவய் = Negatively Charged Electron), அடிவாய் (Base) முனய்யில் னிகலும் எதிர்மின்னலுத்தம் (Negative Potential) ஆனது சந்தியய் னோக்கித் தல்லலாகும்.  இதனால் உமிலி-அடிவாய் சந்தியில் (Emitter-Base Junction) மின் இனய்ப்பு னிலய் உருவாகி, மின்னோட்டம் ஏர்ப்படலாகும். 


னேஎனே முத்தடய்யத்தின் (PNP Transistor) அடிவாய் (Base) ஆனது மிகக் குரய்ந்த பரப்பய்க் கொன்டுல்லதால், அடிவாயில் (Base) உல்ல குரய்ந்த என்னிக்கய்யிலான எதிர்மின்னூட்டத் துகல் (மின்னனு = Negatively Charged Electron) மட்டுமே, உமிலியின் (Emitter) னேர்மின்னூட்டத் துலய்யுடன் (Positively Charged Hole) கூட்டு சேரலாகும். 


எனவே உமிலியின் (Emitter) எஞ்சிய னேர்மின்னூட்டத் துலய் (Positively Charged Hole) அனய்த்தும், ஏர்ப்பியய் (Collector) னோக்கி கவர்ந்து இலுக்கப்பட்டு ஓடலாகும்.  ஏனெனில் ஏர்ப்பி (Collector) முனய்யில் னிகலும் பின்னோக்குச் சார்பின் (Reverse Bias) எதிர்மின்னலுத்தம் ஆனது, னேர்மின்னூட்டத் துலய் (Positively Charged Hole) அனய்த்தய்யும் கவர்ந்து இலுப்பதே காரனம் ஆகும்.  இதனால் மின்னோட்டம் தடய்ப்பட்டு இருந்த ஏர்ப்பி-அடிவாய் சந்தியில் (Emitter-Base Junction) மின்னோட்டம் ஏர்ப்படலாகும். 


னேஎனே முத்தடய்யத்தின் (PNP Transistor) உமிலி-அடிவாய் சந்தியில் (Emitter-Base Junction) முன்னோக்குச் சார்பு (Forward Bias) மின்னோட்டம் இல்லாது போனால், ஏர்ப்பி-அடிவாய் சந்தியிலும் (Collector-Base Junction) மின்னோட்டம் இல்லாது போகும். 


னேஎனே முத்தடய்யத்தின் (PNP Transistor) உமிலியில் (Emitter) உருவான 'னேர்மின்னூட்டத் துலய்யின்' (Positively Charged Hole) ஊர்தி (Carrier) மின்னோட்டமே, சிரிதலவு அடிவாயிலிலும் (Base), பேரலவு ஏர்ப்பியிலும் (Collector) பாய்ந்து செல்லலாயிட்டு. 


எனவே
உமிலியின் (Emitter) மின்னோட்டம்
= அடிவாயின் (Base) மின்னோட்டம்
+ ஏர்ப்பியின் (Collector) மின்னோட்டம் ஆகும். 




[06]--------------------------------------------------  
எதிர்மின்னூட்டத்துகல் (Negatively Charged Electron)
-----------------------------------------------------  
எனேஎ முத்தடய்யத்தில் (NPN Transistor)
எதிர்மின்னூட்டத்துகலின் (Negatively Charged Electron) இயக்கம் 
----------------------------------------------------------
எடுத்துக்காட்டு:  


எனேஎ முத்தடய்யத்தின் (NPN Transistor) 'பொது அடிவாய் மின் இனய்ப்பு முரய்யிலான' (Common Base Connection Method) ஏர்ப்பி-அடிவாய் சந்தியில் (Collector-Base Junction) னிகலும் பின்னோக்குச் சார்பு (Reverse Bias) மின்னலுத்தம் காரனமாக, ஏர்ப்பியில் (Collector) இருந்து எதிர்மின்னூட்டத் துகலும் (மின்னனு = Negatively Charged Electron), அடிவாயில் (Base) இருந்து னேர்மின்னூட்டத் துலய்யும் (Positively Charged Hole), ஏர்ப்பி-அடிவாய் சந்தியய் (Collector-Base Junction) விட்டு விலகிச் செல்லலாகும். 


ஏனெனில் "ஒன்ருபட்ட மின்னூட்டம் (Identical Electric Charge) ஆனது ஒன்ரய் ஒன்ரு விலக்கித் தல்லும் (Repel), மாருபட்ட மின்னூட்டம் (Different Electric Charge) ஆனது ஒன்ரய் ஒன்ரு கவர்ந்து இலுக்கும் (Attract)" என்ர விதியே காரனமாகும். 


அதாவது ஏர்ப்பி-அடிவாய் சந்தியின் (Collector-Base Junction) ஒரு புரத்தில், ஏர்ப்பியின் (Collector) எதிர்மின்னூட்டத் துகலய் (மின்னனுவய் = Negatively Charged Electron), ஏர்ப்பி (Collector) முனய்யில் னிகலும் னேர்மின்னலுத்தம் (Positive Potential) ஆனது கவர்ந்து இலுக்கலாகும்.  மரு புரத்தில் அடிவாயின் (Base) னேர்மின்னூட்டத் துலய்யய் (Positively Charged Hole), அடிவாய் (Base) முனய்யில் னிகலும் எதிர்மின்னலுத்தம் (Negative Potential) ஆனது கவர்ந்து இலுக்கலாகும்.  இதனால் ஏர்ப்பி-அடிவாய் சந்தியில் (Emitter-Base Junction) வெட்ரிடம் உருவாகி, மின் துன்டிப்பு னிலய் ஏர்ப்பட்டு,, மின்னோட்டம் தடய்ப்படலாகும். 


அதே னேரத்தில், உமிலி-அடிவாய் சந்தியில் (Emitter-Base Junction) னிகலும் முன்னோக்குச் சார்பு (Forward Bias) மின்னலுத்தம் காரனமாக, உமிலியில் (Emitter) இருந்து எதிர்மின்னூட்டத் துகலும் (மின்னனு = Negatively Charged Electron), அடிவாயில் (Base) இருந்து னேர்மின்னூட்டத் துலய்யும் (Positively Charged Hole), உமிலி-அடிவாய் சந்தியய் (Emitter-Base Junction) னோக்கி னகரலாகும். 


ஏனெனில் "ஒன்ருபட்ட மின்னூட்டம் (Identical Electric Charge) ஆனது ஒன்ரய் ஒன்ரு விலக்கித் தல்லும் (Repel), மாருபட்ட மின்னூட்டம் (Different Electric Charge) ஆனது ஒன்ரய் ஒன்ரு கவர்ந்து இலுக்கும் (Attract)" என்ர விதியே காரனமாகும். 


அதாவது உமிலி-அடிவாய் சந்தியின் (Emitter-Base Junction) ஒரு புரத்தில், உமிலியின் (Emitter) எதிர்மின்னூட்டத் துகலய் (மின்னனு = Negatively Charged Electron), உமிலி (Emitter) முனய்யில் னிகலும் எதிர்மின்னலுத்தம் (Negative Potential) ஆனது சந்தியய் னோக்கித் தல்லலாகும்.  மரு புரத்தில் அடிவாயின் (Base) னேர்மின்னூட்டத் துலய்யய் (Positively Charged Hole), அடிவாய் (Base) முனய்யில் னிகலும் னேர்மின்னலுத்தம் (Positive Potential) ஆனது சந்தியய் னோக்கித் தல்லலாகும்.  இதனால் உமிலி-அடிவாய் சந்தியில் (Emitter-Base Junction) மின் இனய்ப்பு னிலய் உருவாகி, மின்னோட்டம் ஏர்ப்படலாகும். 


எனேஎ முத்தடய்யத்தின் (NPN Transistor) அடிவாய் (Base) ஆனது மிகக் குரய்ந்த பரப்பய்க் கொன்டுல்லதால், அடிவாயில் (Base) உல்ல குரய்ந்த என்னிக்கய்யிலான னேர்மின்னூட்டத் துலய் (Positively Charged Hole) மட்டுமே, உமிலியின் (Emitter) எதிர்மின்னூட்டத் துகலுடன் (மின்னனு = Negatively Charged Electron) கூட்டு சேரலாகும். 


எனவே உமிலியின் (Emitter) எஞ்சிய எதிர்மின்னூட்டத் துகல் (மின்னனு = Negatively Charged Electron) அனய்த்தும், ஏர்ப்பியய் (Collector) னோக்கி கவர்ந்து இலுக்கப்பட்டு ஓடலாகும்.  ஏனெனில் ஏர்ப்பி (Collector) முனய்யில் னிகலும் பின்னோக்குச் சார்பின் (Reverse Bias) னேர்மின்னலுத்தம் ஆனது, எதிர்மின்னூட்டத் துகல் (மின்னனு = Negatively Charged Electron) அனய்த்தய்யும் கவர்ந்து இலுப்பதே காரனம் ஆகும்.  இதனால் மின்னோட்டம் தடய்ப்பட்டு இருந்த ஏர்ப்பி-அடிவாய் சந்தியில் (Emitter-Base Junction) மின்னோட்டம் ஏர்ப்படலாகும். 


எனேஎ முத்தடய்யத்தின் (NPN Transistor) உமிலி-அடிவாய் சந்தியில் (Emitter-Base Junction) முன்னோக்குச் சார்பு (Forward Bias) மின்னோட்டம் இல்லாது போனால், ஏர்ப்பி-அடிவாய் சந்தியிலும் (Collector-Base Junction) மின்னோட்டம் இல்லாது போகும். 


எனேஎ முத்தடய்யத்தின் (NPN Transistor) உமிலியில் (Emitter) உருவான 'எதிர்மின்னூட்டத் துகலின்' (மின்னனுவின் = Negatively Charged Electron) ஊர்தி (Carrier) மின்னோட்டமே, சிரிதலவு அடிவாயிலிலும் (Base), பேரலவு ஏர்ப்பியிலும் (Collector) பாய்ந்து செல்லலாயிட்டு. 


எனவே
உமிலியின் (Emitter) மின்னோட்டம்
= அடிவாயின் (Base) மின்னோட்டம்
+ ஏர்ப்பியின் (Collector) மின்னோட்டம் ஆகும். 



[06]--------------------------------------------------  
மின்னோட்டத் திசய் இயல்பும் மரபும்
(Natural and Conventional Electric Flow Direction)
-----------------------------------------------------  
முத்தடய்யத்தின் (Transistor) மின்னோட்ட இயக்கத்துக்கு காரனமாக அமய்யலாகும் 'னேர்மின்னூட்டத் துலய்' (Positively Charged Hole), மட்ரும் 'எதிர்மின்னூட்டத் துகலுக்கு' (மின்னனு = Negatively Charged Electron), மின்னூட்ட ஊர்தி (Charge Carrier) என்ர பெயர் ஏர்ப்படலாயிட்டு. 


அதாவது னேஎனே முத்தடய்யத்தில் (PNP Transistor), னேர்மின்னூட்டத் துலய் (Positively Charged Hole) ஆனது, னேர்மின் முனய்யில் (Positive Electrode) இருந்து, எதிர்மின் முனய்யய் (Negative Electrode) னோக்கிப் பாய்ந்து சென்ரு, மின்னோட்ட இயக்கத்துக்கு காரனமாக அமய்யலாகும் என்ரு சொல்லப்படுது.  னேர்மின்னூட்டத் துலய்யின் (Positively Charged Hole) இத்தகய்ய திசய் இயக்கத்துக்கு, மின்னோட்டத் திசய் மரபு (Conventional Electric Flow Direction) என்ர பெயர் ஏர்ப்படலாயிட்டு. 


எனேஎ முத்தடய்யத்தில் (NPN Transistor), 'எதிர்மின்னூட்டத் துகல்' (மின்னனு = Negatively Charged Electron) ஆனது, எதிர்மின் முனய்யில் (Negative Electrode) இருந்து, னேர்மின் முனய்யய் (Positive Electrode) னோக்கிப் பாய்ந்து சென்ரு, மின்னோட்ட இயக்கத்துக்கு காரனமாக அமய்யலாகும் என்ரு சொல்லப்படுது.  எதிர்மின்னூட்டத் துகலின் (மின்னனு = Negatively Charged Electron) இத்தகய்ய திசய் இயக்கத்துக்கு, மின்னோட்டத் திசய் இயல்பு (Natural Electric Flow Direction) என்ர பெயர் ஏர்ப்படலாயிட்டு. 


னேர்மின்னூட்டத் துலய்யின் (Positively Charged Hole) மின்னோட்டத் திசய்யும் (Direction of Electric Flow), எதிர்மின்னூட்டத் துகலின் (மின்னனு = Negatively Charged Electron) மின்னோட்டத் திசய்யும் (Direction of Electric Flow), ஒன்ருடன் ஒன்ரு எதிர்னிலய் ஆனது ஆகும். 


இருப்பினும் னேர்மின் முனய்யில் (Positive Electrode) இருந்து எதிர்மின் முனய்யய் (Negative Electrode) னோக்கிய, "மின்னோட்டத் திசய் மரபே" (Conventional Electric Flow Direction), புலக்கத்தில் உல்லது. 

-----------------------------------------------------  



(தமிலு மொலியின் னோக்கம் / Purpose of the Tamilu Language)


"எலுத்துப்பிலய்" என்பது, "மொலியின் குட்ரமே" ஆகும்.  ஒரே ஒரு N, R, L, ,,,, கொன்ட மொலியில், எலுத்துப்பிலய் ஏர்ப்பட வாய்ப்பு இல்லய். 

அதாவது ஒரு மொலியில் (தமிலுவில்) ஒன்ருக்கு மேல்பட்ட கரம் (ன,, ந), கரம் (ர, ற), கரம் (ல,, ழ) இருப்பதினால்தான்கர (ன,, ந), கர (ர, ற),
கரத்தில் (ல,, ழ) எலுத்துப்பிலய் ஏர்ப்படலாகுது. 

ஒரே ஒரு கர (N), கரம் (R), கரத்தய்க் (L) கொன்ட மொலியில் (ஆங்கிலத்தில்), கர (N), கரம் (R), கரத்தில் (L) எலுத்துப்பிலய் ஏர்ப்பட வாய்ப்பு இல்லய். 

அது போன்ரு ஒரே ஒரு கர (K), கர (S), கர (T), கர (D), கரத்தய்க் (P) கொன்ட மொலியில் (தமிலுவில்), கர (K), கர (S), கர (T), கர (D), கரத்தில் (P) எலுத்துப்பிலய் ஏர்ப்பட வாய்ப்பு இல்லய். 

எனவே "எலுத்துப்பிலய்" என்பது, "மொலியின் குட்ரமே" ஆகும்.  சிரப்பு எலுத்தினால் தடுமாட்ரம் ஏர்ப்பட்டுவிடக் கூடாது என்பதுதான், "தமிலு மொலியின் னோக்கம்" ஆகும். 
-----------------------------------------------------  

முகப்புப் பக்கத்துக்குச் செல்ல மின்னூட்ட என்பதன் மீது, "கடுடு + சொடுக்கு" (Ctrl + Click) செய்க.